எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார்படங்களை அவதூறாக சித்தரித்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மீது நடவடிக்கை எடுக்க இசக்கி சுப்பையார MLA புகார் மனு!

திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழகம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் முன்னாள் முதல்வர் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்கள் படங்களை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்த…திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி ஆர் பி ராஜா உரிய மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நமது அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் டாக்டர் இசக்கி சுப்பையா MLA அவர்கள் தலைமையில் மாவட்ட கழகம் சார்பிலும் மற்றும் கழக வழக்கறிஞர் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது இதில் மாநில மாவட்ட ஒன்றிய நகர போரூர் கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்