சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி பிரபு தலைமையில் அஞ்சலி!

சேரன்மகாதேவியில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி பிரபு தலைமையில் கட்சியினர் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இதில் பேரூர் செயலாளர் மனிஷா செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் அபுபக்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட பொறுப்பாளர் ஷேக் செய்யது அலி, நகர பொருளாளர் ரத்தினம், தேவி மஹால் சுரேஷ், நகர இளைஞரணி துணைச் செயலாளர் வள்ளிநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்