புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி

இன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி தினத்தை முன்னிட்டு கங்கனாங்குளம் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் வேலியார்குளம் பால்ராஜ், கிளைச் செயலாளர்கள் மேல உப்பூரணி ஜெபராஜ், கரிசல்பட்டி பெருமாள், அந்தோணி நகர் முத்துக்குமார், பூதத்தான் குடியிருப்பு கோபாலகிருஷ்ணன், கரிசல்பட்டி ஏசு பாதம், புலவன் குடியிருப்பு ராஜாமணி, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

பத்தமடை பேரூர் கழகம் சார்பில் அம்மாவிற்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது

சேரன்மகாதேவி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல கூனியூரில் திருநெல்வேலிபுறநகர் மாவட்ட அவைத் தலைவர் கூனியூர் ப.மாடசாமி அவர்கள் தலைமையில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது