அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு A. M .P குரூப் சார்பில் அன்னதானம்!

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு A. M .P குரூப் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை அருகே A .M . P. குரூப் சார்பில் A.M.பாண்டியன் தலைமையில் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்வில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் அருண் கலந்து கொண்டு இந்த அன்னதான நிகழ்வை துவக்கி வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.