காங்கிரஸ் வேட்பாளர் MLA அஸ்லம் சேக் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

மும்பை மலாட் (மேற்கு)162 சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அஸ்லம் சேக் [MLA ] அவர்கள் தொடர்ந்து 4 முறை
வெற்றி பெற்றதால் மலாட்டில் வசிக்கும் தமிழ் மக்கள் மிக  ஏழ்மையான வருமை கோட்டின் காரணமாக திருமணமாகாமல் இருக்கும் ஆண்/அல்லது பெண்ணுக்கு சீர்வரிசையுடன் தன்
சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

மாலாட்டில் வசிக்கும் தமிழ் மக்கள் சொந்த வீடு கட்ட இடம் இருந்தும் வருமையின் காரணமாக வீடு கட்ட இயலாமையால் தவிப் போருக்கு தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டி தறுவதாக தெரிவித்துள்ளார். படித்த பட்டதாரிகள் மற்றும்  ஆண்கள்/பெண்களுக்கு அவர்கள் தகுதி கேற்ப்ப நல்ல அலுவலகத்தில் வேலை வாய்பு அளிப்பதாக முடிவு செய்துள்ளார் கைம்பென்கள் (விதவை) வறுமை கோட்டில் உள்ளவர்கள் வீட்டு வேலை செய்யும் பெண்கள் குழந்தை களுக்கு பள்ளி கல்வி கட்டனம் கட்ட முடியாமல் தவிக்கும் குடும்பதாருக்கும் அவர் கள் தகுதி கேற்ப நல்ல வேளை வாய்பு அளிப்பதாகதெரிவித்துள்ளார்

சாலையோரங்களிள் உணவு கடை (நாஸ்டா கடை) வைத்து சிறு தொழில் செய்ய விருப்பம் உள்ள வருக்கும் அவர்கள்வியாபாரம் செய்யகாட்டும் இடத்தில்
அதற்கு தேவையான பொருட்களை தனது சொந்த செலவில் வாங்கி
தறுவதாக உறுதி அளித்துள்ளார். அதை  தொடர்ந்து, “கிறிஸ்துவ மண் ஒட்டர் நல சங்க”த் தின் நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர், மும்பையில் கிறிஸ்துவ மண் ஒட்டர் சமூகத்தை சார்ந்த மக்கள் செட்டி, ஷெட்டி, என்று சாதியின் பெயரை திரித்து பதிவிட்டு வரும் சூழலை மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கான அங்கிராத்தை தாங்கள் பெற்று தர முடியும் என்ற அழுத்தமான கோரிக்கையுடன், அணைத்து தமிழர்கள் பயன் பெறும் வகையில் மும்பை முதல் கன்னியாகுமரி வரை தினசரி புதிய அதிவிரைவு இரயில் ஒன்றை மும்பை, பூனே, சோலபூர்,குந்தக்கல், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், வழியாக தினசரி இயக்க இரயில்வே அமைச்சகத்திற்கு(ஃபோர்டு) பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளித்தோம். நிச்சயம் பரிசிலிப்ப தாக கூறியுள்ளார்.இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் கமிட்டியின் முருகன் பிள்ளை, கிறிஸ்துவ மண் ஒட்டர் நல அறக்கட்டளையின் தலைவர் அந்தோணிசாமி, தமிழன் உதயம் உதவி ஆசிரியர் எலியாஸ், செய்தியாளர்கள் அல்போன்ஸ், தோமாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.