துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர், தங்க தளபதி
ஆணைக்கிணங்க,
திருநெல்வேலி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணாச்சி இரா.ஆவுடையப்பன் ஆலோசனையின்படி,
தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன் வழிகாட்டுதலின் படி. தி.மு.கழக இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், துணமுதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது.
சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய செயலாளர் M. முத்துகிருஷ்ணன்
தலைமையில்.சேரன்மகாதேவி மேற்கு ஒன்றியம் சார்பாக, மலையாங்குளம், பொட்டல், படகபுரம், நெசவாளர்காலனி, புதுக்குடி பகுதியில் பகுதியில் கழக இரு வண்ண கொடியேற்றி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.மதியம் 11 மணி அளவில் ரயில் நிலையம் முன் 100 நபருக்குபிரியாணிவழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோயில் மதிய பூஜை நடைபெற்றது பிரசாதம் வழங்கப்பட்டது.
உலுப்படி பாறை , நெசவாளர் காலனி,கல்லிடை கோட்டை தெரு ஆகிய பகுதியில் உள்ள பள்ளியில் இனிப்பு வழங்கப்பட்டது. மதியம் ஒரு மணி அளவில் வீரவநல்லூர் மனநல காப்பகத்தில் உள்ள 60 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட இந்த நபர்கள்
பீர் முகமது மாவட்ட அயலக அணி அமைப்பாளர், பூதத்தன் மாவட்ட பிரதிநிதி, சொரிமுத்து ஒன்றிய துணைச் செயலாளர், பிரேமா ஒன்றிய துணை செயலாளர், கிளைச்செயலர்கள்சண்முகசுந்தரம், சுப்பு குட்டி,செல்வம் கண்ணன், மாதவன்,முப்புடாதி, நாகராஜன், சசிகுமார்,தட்சிணாமூர்த்தி,
சரவணன் மாவட்ட சுற்றுச்சூழல் துறை அமைப்பாளர் மகளிர் அணி சௌந்தரவல்லி, கலைச்செல்வி,
மலையங்குளம் தலைவர் சித்ரா கலந்து கொண்டனர்.
சார்பு அணி அக்பர், ஜஹாங்கீர், ராசப்பா, கோபால் புதுக்குடி ரவிந்திரன் தகவல் நுட்பஅணி அமைப்பாளர் கமால் முருகன் பவுன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்






