தூய்மைபணியாளர்களை பாலியல் ரீதியாக பேசி வரும்மேஸ்திரி மீது நடவடிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தைகள் மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்

தூய்மைபணியாளர்களை பாலியல் ரீதியாக பேசி வரும்மேஸ்திரி மீது நடவடிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தைகள் மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்

மதுரை மத்திய தொகுதி மாநகராட்சி50 வது வார்டு தனியார் அவர்லாண்ட்நிறுவன மேற்பார்வையாளர்
முருகேசன் மகளிர் தூய்மை பணியாளர்களை பாலியல் ரீதியாக ஒருமையில் பேசி வருவதை கண்டித்து யானைக்கல் பாலம் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர் இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரைமாநகராட்சி துய்மை பணியாளர் மேம்பாட்டு சங்கம் வி.சி.க.மாநில துணைச்செயலாளர் DPi முத்து தலைமையில்
தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன்
மேலவாசல் மாரி சிம்மக்கல் முருகன் காளீஸ்வரி மாரியம்மாள்பால்பாண்டி மற்றும் விசிக பொறுப்பாளர்கள் தூய்மை பணியாளர்கள் பலர் இந்த போராட்டத்தில் திரளாக கலந்துகொண்டனர்