மதுரை பாண்டி கோவில் அருகே அமைந்துள்ள தனியார் மஹாலில் பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகளான பரிமளத்தின் பேத்தியும் அண்ணாவின் கொள்ளுப்பேத்தியுமான பிரித்திகா ராணி (lFS) சித்தார்த் பழனிசாமி (lAS) இருவருக்கும் இருவேட்டார் நிலையில் எவ்வித அரசியல் கட்சி தலைவர்கள் இல்லாமல் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகள் பேத்தி திருமணம் நடைபெற்றது.






