விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றியம் சின்னமநாயக்கன்பாளையம் மகிழ் நகர் முகாம் கொடியேற்று விழா மற்றும் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டம்!
தலைமை : பெ .வேல்முருகன் ஒன்றிய செயலாளர், வரவேற்புரை : சி தமிழரசன் முகாம் செயலாளர், முன்னிலை :க காளியப்பன் ஒன்றிய பொருளாளர்,செ தர்மலிங்கம் ஒன்றிய துணைச் செயலாளர்,மா. அருள் பிரகாஷ் ஒன்றிய அமைப்பாளர்,ரா. வேல்முருகன் பேளூர் பேரூர் செயலாளர்,பா கார்த்திகேயன் வாழப்பாடி பேரூர் பொருளாளர் ,கொடியேற்றி எழுச்சி உரை :
கோ நாராயணன்சேலம் நாமக்கல் மண்டல துணைச் செயலாளர் ,சிறப்பு அழைப்பாளர்கள் :
கூ வேல்மணி மாவட்ட அமைப்பாளர்,கா ச வெற்றிமணி ,மாவட்ட அமைப்பாளர் தென்னங்குடி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்,மு செங்கதிர் மகளிர் அணி மாவட்ட செயலாளர்
கா பார்வதி மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் ,சு சங்கீதா மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர்,பெ சாமுண்டி குமார்,நரசிங்கபுரம் நகர செயலாளர், ரகுமான் இஸ்லாமிய சனநாயக மாணவரணி செயலாளர்,சின்னமநாயக்கன்பாளையம் ,மகிழ் நகர் முகாம் நிர்வாகிகள் : மாபாரதி முகாம் பொருளாளர்,ரா சமரசன் முகாம் துணை செயலாளர்,மு சரவணன் முகாம் துணை செயலாளர் மற்றும் பச்சமுத்து – ஆசைத்தம்பி- கனகராஜி – சதீஷ்குமார் – மணிகண்டன் – கனகராஜ் – பூபாலன் – ரமேஷ்கமல் – கமலேஷ் – ராஜபாண்டியன் – ஆகாஷ் – ஹரி – விஷ்ணு – ராஜசேகர்
முகாம் மகளிர் அணி நிர்வாகிகள்:சாந்தி – பானுமதி – பிரியா – துளசி – கோகிலா – சாந்தி – சர்மிளா – கனிமொழி ,தூய்மை பணியாளர்கள்: பி செல்வி – வி செல்வி – பா செல்வி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்டம் ஒன்றிய செயலாளர் பெ வேல்முருகன் செய்திருந்தார்.






