தீபாவளி மற்றும் விடுமுறையை முன்னிட்டு பல பகுதிகளிலிருந்து பிச்சாவரம் வனப்பகுதியை காண்பதற்கு பொதுமக்கள் வருகை!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அருகில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதி காடு இந்தப் பகுதியில் தீபாவளி மற்றும் விடுமுறையை முன்னிட்டு பல பகுதிகளிலிருந்து பிச்சாவரம் வனப்பகுதியை காண்பதற்கு பொதுமக்கள் வருகை தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை புரிந்தனர் பிச்சாவரம் வனப்பகுதி ப்பதற்கு வரும்பொழுது சாலை போக்குவரத்து சரியான முறையில் இல்லை பொதுமக்கள் மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது தமிழ்நாடு வனத்துறையினர் மற்றும் சுற்றுலா துறையினர் போட்டி போட்டுக் கொண்டு பொதுமக்களை அழைத்துச் செல்கிறது பிச்சாவரம் வனப்பகுதி மற்றும் சுற்றுலாத் துறையின் மூலம் துடுப்பபடுகுகள் மற்றும் மோட்டார் படகுகள் மூலம் பொது மக்களை அழைத்துச் செல்கிறார்கள் இன்று சுமார் இரண்டு மணி நேரம் கழித்தால் தான் போட்டு கிடைக்கும் என்று மைக்கை முழு அறிவிக்கப்படுகிறது ஆன்லைனில் மூலம் பதிவு செய்து வருவார்கள் உடனடியாக சென்று விடுகிறார்கள் பிச்சாவரம் வனப்பகுதி காடுகளில் பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் சுமார் பல மணி நேர காத்திருந்து பிச்சவார வனப்பகுதியை கண்டு கழித்தனர்.