மாநிலங்கள் உருவான தினம்-பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து.

புது­டெல்லி, நவ. 2 1956 நவம்­பர் 1-ல்இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்­கப்­பட்­டன.அதனடிப்­படை­யில் அப்­போ­தைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்­நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. இந்தியாவில் உள்ள பல்­வேறு மாநிலங்­கள், தங்­க­ளது மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்­பட்ட தினத்தை,அவர்­க­ளது மாநில தின­மாகக் கொண்டாடி வருகின்­றன.இந்­த ­நி­லை­யில் மாநிலங்­கள் உருவான தினத்தை முன்னிட்டு, அதன் தனித்தன்­மை­களை எடுத்துக்­கூறி அம்­மாநிலமக்­க­ளுக்கு வாழ்த்துக்­க­ளைத் தெரிவித்துள்­ளார்.தனது பதிவுகளில் பிரத­மர் மோடி கூறியிருப்­பதாவது, ‘கன்னடா ராஜ்யோத் சேவா என்­பது, கர்­நா­ட­காவின் முன்மாதிரியான கலாச்­சாரம் மற்றும் பாரம்­பரியத்தை அங்கீகரிக்­கும் ஒரு சிறப் ­பான நிகழ்­வா­கும்.அனைத்து துறை­களிலும் வளர்ச்சி மற்றும் புதுமை­களை உருவாக்கும் சிறந்த மனிதர்களை இம்­மா­நிலம் பெற்றுள்­ளது. கர்­நாட­காவின் மக்­கள் எப்­போ­தும் ஆசீர்­வாதத்து­டன் மகிழ்ச்­சியாகவும், வெற்றியு­டனும் இருக்­கட்­டும்.மத்திய பிரதேசம் ஏராளமான இயற்கை வளங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் அதன் நாட்டுப்புற மரபுகள் மற்றும் பழங்குடி கலாச்சாரத்தால் விவரிக்கப்படுகிறது இந்த மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைய விரும்புகிறது கேரளா அதன் மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கை காட்சிகள் வலிமையான பாரம்பரியம் மற்றும் கடினமான உழைக்கும் மக்களுக்காக பெயர் பெற்றது. உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் கேரள மக்கள் தங்களின் முத்திரைகளை பதித்துள்ளனர். இம்மாநில மக்கள் வருங்காலத்தில் முன்னேற்றம் அரியானா அதன் வளமான வரலாற்றுப் பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளது.இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், அரியானா, ஆகிய மாநில மக்களுக்கு வாழ்த்துக்களை அந்தந்த மொழியில் குறிப்பிட்டுள்ளார்.