சேரன்மகாதேவி அக்டோபர் 23 சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரியில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது
சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற .இந்நிகழ்ச்சிக்கு அரசு டாக்டர் சாந்தி தலைமை வகித்தார் சேரன்மகாதேவி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் முகாமை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி பேரூராட்சி தலைவி தேவி ஐயப்பன் மற்றும் வருவாய் ஆய்வாளர் முத்து சரவண குமாரி வி ஏ ஓ துரைப்பாண்டியன் மற்றும் சமூக ஆர்வலரும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில முதன்மை செயலாளருமான
நெய்னா முகமது , மாதவன் மற்றும் தன்னாரவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் முன்னதாக நம்பிக்கை மைய ஆலோசகர் மரிய செல்வம் வரவேற்றார் இந்த முகாமில் கலந்து கொண்டவர்களில் தேர்வு பெற்றவர்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டது
சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரியில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது






