தமி­ழக ஆளு­நர் ஆர்.என். ரவி விரை­வில் மாற்­றம் என தக­வல்!

சென்னைஅக்,21: தமிழ் நாடு மாநிலஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணியாற்றி வரு­கிறார். அவ்­வப்­போது சர்ச்சை கருத்துக்­களை தெரிவிப்­பது, அரசு ஆவ­ணங்­க­ளுக்கு பதில்அளிக்க கால­தா­ம­தம் செய்­வது என ஆளும் அர­சின்தொடர் குற்­றச்­சாட்­டுகளுக்கு ஆளாகி வருகிறார்.சமீ­பத்தில் நடை­பெற்ற இந்திமாத கொண்­டாட்ட விழாவில்’தமிழ்த்­தாய் வாழ்த்து’பாட­லில் மாற்­றம் செய்யப்­பட்ட விவகாரத்தில் சர்ச்­சை­யில் சிக்கினார் இந்த நிலை­யில், தமிழ­கத்திற்­கான ஆளுநர் விரை­வில் மாற்­றப்­பட இருப்­ப­தாக தகவல்­கள் வெளியாகி உள்­ளன. மேலும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பதிலாக தமிழ்­நாட்­டின் புதிய ஆளுநராக வி.கே. சிங் நியமிக்­கப்­பட உள்­ள­தாக கூறப்­படுகிறது. தமிழகத்­தில் ஏரா­ள­மான தேர்­தல்­களில் மேலிட பொறுப்­பா­ள­ராக பணியாற்­றியவர், முன்­னாள் மத்திய அமைச்­சர் என பல்­வேறு பொறுப்பு­களை வகித்­தவர் வி.கே.சிங் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.