புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவச் சிலையை அப்புறப்படுத்த முயற்சி செய்யும் அரசு அதிகாரிகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை அப்புறப்படுத்த முயற்சி செய்யும் அரசு அதிகாரிகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சி மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம்.
வாழப்பாடி 16.10.2024 பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை அப்புறப்படுத்த முயற்சி செய்யும் அரசு அதிகாரிகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பெ.வேல்முருகன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், பேரூர்பொருளாளர் ப. கார்த்திகேயன், பேரூர் துணைச் செயலாளர் க. கோவிந்தராஜ் தலைமையில், பேரூர் செயலாளர் ர.வேல்முருகன் வரவேற்புரை, ஒன்றிய அமைப்பாளர்கள் ரா. கமல்ஹாசன், சே.சுரேஷ், ரா.முனியப்பன், லோ. விஜயகுமார்,ரா.ஆதிஅய்யனார் ஆட்டோ ஆகியோர் முன்னிலையில், சேலம் நாமக்கல் மண்டல துணைச் செயலாளர் கோ நாராயணன், மாநிலத் துணைச் செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம் தில்லைக்கரசி, மாவட்ட துணைச் செயலாளர் ம.மாதேஸ்வரி, மாநிலத் துணைச் செயலாளர் பா.ரா.மணிவண்ணன் கண்டன உரையாற்றினார்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாவட்ட அமைப்பாளர்கள், திருமா மாரி வீரபாண்டி, விசி கண்ணன், வெற்றி மணி, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் வளவன், செல்வம் ஜாபர் அலி, லியாகத்அலி, செல்லமுத்து குடகு பாலு, செல்லப்பன் நகர் சுப்பிரமணி,விசிக ஐடி லிங்க் தளபதி வீரா, மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் மு செங்கதிர், மாவட்ட துணை செயலாளர் பெருமாயி, ஓமலூர் தொகுதி செயலாளர் மலர்கொடி, சித்தம்மாள், சங்கீதா சுப்ரமணி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் அ.பட்டணம் ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம், காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி, ஆத்தூர் நகர செயலாளர் சாமுண்டி குமார், அ. பட்டணம் பேரூர் செயலாளர் ரஞ்சித், ஆத்தூர் திருமா ராயர், அ.பட்டணம் ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், மண்ணாய்க்கன்பட்டி அம்பேத்கர் நகர் முகாம் மகளிர் அணி ரம்யா, ராஜம்மாள், பழனியம்மாள், மாது, தேவிகா,திருமொழி, வெள்ளையம்மாள், மல்லிகா, துத்தியாம் பாளையம் முகாம் மகளிரணி : நந்தினி, ராணி, தெய்வானை, கற்பகம், லலிதா, கிருஷ்ணவேணி, முனியம்மாள், பூஞ்சோலை, சோலையம்மாள், பாப்பாத்தி, தேவி, சாந்தி, காயத்திரி, பழனியம்மாள், அம்பேத்கர் நகர் இந்திரா நகர் முகாம் மகளிரணிகள்: சித்தம்மாள், பார்வதி, ஆதித்தயன், தங்கவள்ளி, குணஸ்ரீ, அம்மு, கீதா, மேரி மண்ணாய்க்கன்பட்டி புது காலனி முகாம் நிர்வாகிகள் : முகாம் செயலாளர் விக்னேஷ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தவசி, முகாம் துணைச் செயலாளர் கோபி, முகாம் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மூர்த்தி, ஜெயபிரகாஷ்,ஜீவா, தருண்,அஜித், பாலமுருகன், பிரசாந்த்,குறிச்சி முகாம் நிர்வாகிகள்: முகாம் செயலாளர் மதியழகன், முகாம் பொருளாளர் ரஞ்சித், ராஜ சேகர், பாரத், ராஜேஷ், சஞ்சய். சோமன்பட்டி முகாம் நிர்வாகிகள்: தங்கத்துரை, கவி, மனோஜ், கோபி, அஜய், சரத், ரங்கநாதன். இந்திரா நகர் முகாம் நிர்வாகிகள் : சிலம்பு, சேது, ஆச்சி, சுபாஷ். அயோத்தியாபட்டணம் பேரூர் நிர்வாகிகள்: விமல், நிர்மல், கோபால், மணி, சண்முகம், கோவிந்தன். உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த மாநில மாவட்ட ஒன்றிய நகர முகாம் நிர்வாகிகளுக்கும் மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் அனைவருக்கும் இந்திரா நகர் முகாம் செயலாளர் ரமேஷ் நன்றியுரையாற்றினார்.