ஸ்ரீமுஷ்ணத்தில் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் சர்வதேச பேரிட அபாய குறைப்பு தினம் இன்று ஸ்ரீமுஷ்ணம் தெப்பக்குளத்தில் ஒத்திகை வட்டாட்சியர் சேகர் தலைமையில் கொடி அசைத்து துவங்கி வைத்தார்
துணை வட்டாட்சியர் சிவ கண்டன் பிரேம்குமார் தீயணைப்பு துறை பிரேம்குமார் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் தவ அமுதம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் தீயணைப்பு துறை பிரேம் குமார் மாணவர்களுக்கு தற்பொழுது மழைக்காலம் நெருங்கி விட்டதால் யாரேனும் தவறி குளம் மற்றும் ஓடைகளில் விழுந்து விட்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது
வீட்டில் தீப்பிடித்தால் தீயை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது மற்றும் தீகாயம் உடையவர்களை எப்படி காப்பாற்றுவது முதல் உதவி சிகிச்சை அளிக்கப்படுவது என பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தி காண்பித்தார்






