உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக நியமிக்கப்பட்டதை அடுத்து வீரவநல்லூர் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக நியமிக்கப்பட்டதை அடுத்து வீரவநல்லூர் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் பேரூர் கழக செயலாளர் வீ. சுப்பையா தலைமையில், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்த சந்திரா, பேரூர் கழக துணைச் செயலாளர் முத்து ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி சுப்பு குட்டி ஆகியோர் முன்னிலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இன்நிகழ்ச்சியில் ஒன்றிய பிரதிநிதி ஜான் மத்தியாஸ், முத்தையா,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ், வர்த்தக அணி அமைப்பாளர் கிருஷ்ணன், நெசவாளர் அணி பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து வார்டு செயலாளர்கள்,பேரூராட்சி உறுப்பினர்கள் கழகத் கழக முன்னோடிகள்,தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.