சென்னை விமான நிலைய விரிவாக்கம்; அமைச்சர் டிஆர்பி ராஜா ஆலோசனை!

சென்னை: சென்னை விமநிலை­யத்திலிருந்து ஏரா­ளமான பயணிள் தினந்­தோ­றும் பய­ணம் செய்து வருகின்­ற­னர். உள்­நாடு மற்றும் வெளி­ ாட்டுப் பயணியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்­ணம் உள்­ளது. இந்த நிலை­யில், சென்னைவிமான நிலை­யத்தை விரிாக்­கம் செய்­வது குறித்த ஆய்வுக்கூட்­டம் டை­பெற்­றது. மிழ்­நாடு தொழில்­ துறைமைச்­சர் டிஆர்பி ராஜா தலை­மை­யில் டை­பெற்ற இந்­தக் கூட்­டத்தில், டிட்(TIDCO)நிர்­வாக இயக்­குனர் ஸ்ரீசந்­தீப் நாந்தூரி மற்றும் விமனநிலைய அதிகா­ரிகள் (AAI) உள்­ளிட்ட பலர் பங்­கேற்­ற­னர். இதில் விமான நிலை­யத்தில் கூடு­த­லாக மேலும் ஒரு முனை­யம் மைப்­பது குறித்தும், விமான நிலை­யத்தின் இரண்­டா­வது ஓடுபாதை நீளத்தைஅதிகரித்து, அதை முழு அளவில் பயன்­ப­டுத்துவது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­ டது. தொடர்ந்து, பயணி­கள் ோக்­குவரத்து, சரக்­குகள் கையாள்­வது போ்­ற­ற்றை விரி­ாக்­கம் செய்­வது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­ டது. பின்­னர், அதிமார்­வ­தேச விமா­னங்­கள் வந்து செல்லும் அள­வுக்கு தரத்தை மேலும் மேம்­ப­டுத்துவது குறிக்­கும் ஆலோ­சிக்­கப்­பட்­ டது. விமானநிலைதில் மேலும், சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்­டா­வது ஓடுபாதை நீளம் அதிக­ரிக்­கப்­பட்டு, அந்த ஓடு பதையை முழு அளவில் பயன்ப­டுத்துவது குறித்தும் ஆலோ­சிக்­ கப்­பட்­டது. அதோடு, முக்­கியமாக விமான நிலைய வளா­கத்திற்குள் கூடு­த­லாக ஒரு முனை­யம் அமைக்­கப்­பட்டு, அந்த முனை­யத்தில் சரக்கு போக்­கு­ வரத்தை அதிக அளவில் கையா­ளுவது குறித்தும், அந்த முனை­யத்திலிருந்து என்­எச் 32 தேசிய நெடுஞ்­சா­லைக்கு இணைப்பு சாலை மைப்­பது குறித்து கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­ டது. மேலும், சென்னை விமான நிலை­யம் வரும் வாங்­கள் மீனம்­பாக்­கம் ஜிஎஸ்டி ாலை­யில் வந்து போக்­குவரத்து நெரிசலில் சிக்­கிக் கொள்­ளா­மல், விமன நிலை­யத்தின் பின்­பக்­கம் வழிந்து செல்­வது பற்றியும் லோ­சனை நடத்­தப்­ ட்­டது. கூட்டநிறை­வில், விமன நிலை­யத்தின் விரி்­கம் பணிக­ளுக்கு முத­­மைச்­சர் ்டாலின் தலை­மை­யி­மிழ்­நாடு அரசு முழு ஒத்து­ழைப்பு அளிக்­கும் என்று அமைச்­சர் டிஆர்பி ராஜா உறுதியளித்­தார்.