விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் கொடி யேற்றி அம்பேத்கர் சிலைக்குமாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர்
மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பந்தல்குடியில் பகுதி செயலாளர் வேலுபிரபாகரன் தலைமையில் மாவட்டச் செயலார் சுடர்மொழி பந்தல்குடி ரவி. வழக்கறிஞர்கள் சரவவணன். இனியரசன்.ஆகியோ முன்னிலையில் பந்தல்குடியில் 62 அடி உயரத்தில் புதிய கொடிமரம் நடப்பட்டுமார்பளவு அம்பேத்கர் வெண்கலசிலை நிறுவப்பட்ட சிலைக்கு எழுச்சி தமிழர் தொழ்திருமாவளவன் அவர்கள் கட்சி கொடியேற்றி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவீர வணக்கம் செலுத்தினர்மற்றும் நிகழ்வில்கட்சியின் பொறுப்பாளர்கள் . வட்ட செயலாளர்மாறன் பிரசாத்.துணைச் செயலாளர்கள்.காளிதாஸ்.மோகன் ஜெயம். முருகேசன். குண.முகாம் செயலாளர் தங்கபாண்டி .ரகுபதி. முத்துப்பாண்டி கோபால். மகளிர் சிறுத்தைகள் சாந்தி. முருகேஸ்வரிமாலா சீதா. பவித்ரா. தேவி. வனிதா.பாண்டியம்மாள் உள்ளட்டோர்கள் கலந்துகொண்டனர்






