ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப்பகுதியில் 3 யானைகள் உலா மக்கள் அச்சம்

திண்­டுக்­கல், செப் 25திண்டுக்­கல் மாவட்­டம் ஒட்­டன்­சத்திரம், பரப்­ப­லாறு அணைப்­ப­குதியில் உணவு, தண்ணீர் தேடி வந்த மூன்று காட்டு யானைகள் அங்­கேயே முகா­மிட்டுள்­ளன. இத­னால் அணை­யின் அருகில் உள்ள கிராம மக்­கள் அச்­சம் அடைந்துள்­ள­னர். யானை­களை யாரும் அச்சுறுத்­தவோ விரட்­டவோ கூடாது, இரவு நேரங்­க­ளில் வாக­னங்­க­ளில் செல்­லும் ­போது பாதுகாப்­பாக செல்ல வேண்­டும் என வனத்து­றையி­னர் தெரிவித்துள்­ள­னர்…