வாழப்பாடி வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ….
இன்று 22-9-2024 எதிர்வரும் அக்டோபர் 2 ல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மேதகு எழுச்சித்தமிழர்
தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றமது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து பேளூர் தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது,இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஒன்றிய செயலாளர் பெ.வேல்முருகன் தலைமையிலும் ஒன்றிய பொருளாளர் க. காளியப்பன், ஒன்றிய துணை செயலாளர் க.இளையராஜா, ஒன்றிய துணை செயலாளர்அ. கலை ராஜா,மகளிர் விடுதலை இயக்க ஒன்றிய செயலாளர் இளங்கோ பெரியம்மாள் ஆகியோர் முன்னிலையிலும், ஒன்றிய அமைப்பாளர் முனியப்பன் வரவேற்புரை ஆற்றினார்.
வழிகாட்டுதல் உரைமேலிட பொறுப்பாளர்கள்,
மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, முன்னாள் மண்டல செயலாளர் நாவரசன், மாவட்ட செயலாளர் தெய்வானை, மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் செங்கதிர், மாநிலத் துணைச் செயலாளர் காசி விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்
கோ நாராயணன் சேலம் நாமக்கல் மண்டல துணைச் செயலாளர் கூ. வேல்மணி மாவட்ட அமைப்பாளர், வி .சி .கண்ணன் மாவட்ட அமைப்பாளர்,பங்கேற்று சிறப்பித்த ஒன்றிய நகர நிர்வாகிகள் .ர. வேல்முருகன் பேளூர் ,பேரூர் செயலாளர்,அபிப் ரகுமான் பேளூர்,பேரூர் பொருளாளர்,
சி. ராமமூர்த்தி வாழப்பாடி,பேரூர் செயலாளர்,ப கார்த்திகேயன் வாழப்பாடி,பேரூர் செயலாளர்,ரா சத்திய குமார் ஒன்றிய அமைப்பாளர்,வீரா ஐடி விங்உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர முகாம் விடுதலை சிறுத்தைகள் திரளாக கலந்து கொண்டனர்.
களத்தில் பெ வேல்முருகன் ஒன்றிய செயலாளர் வி சி கட்சி வாழப்பாடி சேலம் வடக்கு






