ஒரே நாடு ஒரே தேர்­தலை அமல்­படுத்த முடியாது – மல்லிகார்­ஜுன கார்கே!

புது­டெல்லி, செப்.19 ஒரே நாடு ஒரே தேர்தல் ‘ திட்­டத்திற்கு பிரத­மர்மோடி தலை­மையிலான மத்திய அமைச்­ச­ரவை ஒப்பு­தல் அளித்து உள்­ளது.இந்­த­நி­லை­யில், ஒரேநாடு ஒரே தேர்­தல் திட்டத்திற்கு மத்திய அமைச்­ச­ரவை ஒப்பு­தல் அளித்திருப்­பதற்கு காங்கி­ரஸ் கண்டன ம் தெரிவித்துள்­ளது.இதுகுறித்து காங்கி­ரஸ் தலை­வர் மல்லி­கார்­ஜுன கார்­கே கூறி­ய­தாவது: ஒரே நாடு ஒரே தேர்­தல் திட்டத்தை நாங்­கள் எதிர்க்­கி­றோம். நடை­ மு­றைக்கு மாறானது. ஜனய­கம் நிலைத்திருக்க வேண்­டு­மெ­னில் தேவைக்­கேற்ப தேர்தல்­கள் நடத்­தப்­படவேண்­டும் என்­றார்.