தந்தை பெரியார் அவர்களின் 146 வது பிறந்தநாள் விழா சேரன்மகாதேவியில் புதிய பேருந்து நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயகணேஷ், பொருளாளர் எம் சிவராஜ், அம்பை சட்டமன்ற தலைவர் ராம்குமார், செல்வநாதன், கட்சி பிரமுகர் ரவிந்திரன், சமூக ஆர்வலர் முல்லை ராஜன், ஆறுமுகம், சங்கர், சூரியன் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சேரை ஒன்றிய செயலாளர் குட்டிப்பாண்டியன், நகர செயலாளர் கணேசன், பத்தமடை நகர செயலாளர் கனி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயகணேஷ், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தளபதி மாதவன்,
முகாம் செயலாளர் அசோகன், தொகுதி துணை செயலாளர் அழகேசன், திராவிட கழக நகர செயலாளர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சி பொன்ராஜ், கவுன்சிலர் ஆணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






