கல்லிடைக்குறிச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் அம்பை சட்டமன்ற பொறுப்பாளர் ராம்ராஜ் பாண்டியன் தலைமையில் சேரை மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் மாரியப்பன், பொது செயலாளர் இசக்கி முத்து முன்னிலையிலும் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கண்ணன் மாவட்ட தரவு வேளாண்மை பிரிவு சபரிநாத், சேரை மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் ரேவதி, செயலாளர் ஆறுமுகம், சேரை மேற்கு ஒன்றிய பொருளாளர் ஆதிநாராயணன், சேரை மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் குமாரவேல், வழக்கறிஞர் பிரிவு அந்தோணி ரமேஷ், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு இசக்கி மதன், ராஜேந்திர பிரசாத், வர்த்தக அணி பாலசுப்ரமணியன், 158 பூத் கிளை தலைவர் விஸ்வநாதன், இந்து முன்னணி ராம்குமார், வேல்பாண்டி,கிளை தலைவர் பால் துறை, தினேஷ், கண்ணன், வேலு,மணி,குமார் செல்லையா, காமாட்சி ஸ்வீட் மாரியப்பன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்,
முன்னதாக காருகுறிச்சியில் ஒன்றிய துணைத் தலைவர் எஸ் ரேவதி வீட்டு அருகே இருக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பென்சில், ரப்பர், ஷார்ப்னர் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.






