ஒசூர் அருகே மத்திய அரசு நிதியின் கீழ் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை துவக்கி வைக்க வந்த கே.பி.முனுசாமிக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு திமுகவினர் தான் அடிக்கல் நாட்ட வேண்டுமென கூறி வாக்குவாதம்!

கிருஷ்­ண­கிரி மாவட்டம் ஒசூர் அடுத்த வேப்ப­னஹள்ளி சட்­ட­மன்ற தொகுதி ராமன்­தொட்டி
என்னுமி­டத்­தில் மத்­திய அரசின் PMGSY என்னும் திட்­டத்­தின் கீழ் பல்­வேறு கிராம பகுதிக­ளுக்கு சுமார் 15கோடி ரூபாய் மதிப்பீட்­டில் தார் சாலை அமைத்­திட அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி அடிக்­கல் நாட்­டுவதாக அதிமு­க­வினர்
பேனர் வைத்த நிலையில், அதே திட்­டத்தை திமு­க­வினர் துவக்கி
வைத்­திட கொடி­கள் நாட்­டினர்
திமுக ஆட்சி எனக்கூறி, கே.பி.முனுச்சாமிக்கு திமு­க­வினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்­குவாதத்­தில் ஈடு­பட்­ட­தால் கே.பி.முனுசாமி பேரிகை-வேப்­ப­னஹள்ளி
ராமன்­தொட்டி என்னுமி­டத்­தில் சாலை மறியலில் ஈடு­பட்டு வருவ­தால் பரப்பு.திமு­க­வினர் அப்­பகுதி
யை விட்டு செல்­லாத நிலை­யில்
கே.பி.முனுசாமி ஒரும­ணி­நே­ர­மாக சாலை மறியலில் ஈடு­பட்டு வருகிறார். திமு­க­வினர் சென்ற பிறகே சாலை மறியலை கைவிடுவ­தாக அதிமு­க­வினர் தெரிவித்துள்­ள­னர்.. மேலும் சில இடங்­களில் உள்ள பூமி பூஜை நிகழ்­வு­க­ளில்
கே.பி.முனுசாமி பங்­கேற்­பார் என்­ப­தா­லும் திமு­க­வினர் அவ்வி­டத்­தி­லேயே உள்ள­னர்இரண்டு மணி­நேர­மாக நடந்து வரும் அதிமு­க­வினரின் சாலை மறியலில் K.P.முனுசாமியுடன் கிருஷ்­ண­கிரி எம்எல்ஏ அசோக்­கு­மா­ரும்
பங்­கேற்ப்பு, ஊத்­தங்­கரை அதிமுக எம்எல்ஏ தமிழ்ச்­செல்­வ­னும் வருகை ­ஒசூர், உதவி காவல்
கண்­காணிப்­பா­ளர் அக்ஷய் அனில் வாக்­கரே அதிமு­க­வினரி­டம் நடத்திய பேச்­சுவார்த்­தை­யில்,
சாலை மறியல் கைவிடப்­ப­ட­வில்லை திமு­க­வினரும் சம்­பவ
இடத்­தி­லேயே இருப்­பதால் பதற்­ற­மான சூழல் நீடிக்­கிறது ஸ்­டா­லினை
பொம்மை முதல்­வர் என அதிமு­க­வி னர் குறிப்பிட்டு பேசிய­தற்கு திமு­க­வினர் போலிசாரு­டன் வாக்­குவா­தம்