மணிப்­பூ­ரில் மீண்­டும் பதற்­றம்- கேபி­னட் கூட்­டத்­திற்கு முதல் மந்­திரி அவ­சர அழைப்பு!

இம்­பால், செப், 8 மணிப்­பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே3-ந்தேதி குகிமெய்தி இன குழுக்­க­ளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவர­மா­னது.தொடர்ந்து துப்­பாக்கி சூடு, தீவைப்பு பன்ற வன்முறை சம்­ப­வங்கள் அரங்­கே­றின. 2 பெண்­கள் நிர்­வா­ண­மாக ஊர்­வ­லமாக அழைத்து செல்லப்­பட்ட வீடியோ வெளியா­னதும், அவர்கள் பலாத்­கா­ரம் செய்து கொல்­லப்­பட்ட தக­வலும் நாடு முழுவதும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தியது.இது ­போன்ற பர­பரப்பு சூழ­லுக்கு இடையே அங்கு சமீபத்தில் நாடா­ளு­மன்ற தேர்­தல் வாக்குப்­ப­திவும் நடத்தி முடிக்­கப்­பட்­டது. இருந்­த ­ப­திலும் வன்முறை சம்­ப­வங்­கள் முடிவுக்கு வரா­மல் அவ­வப் ­போது தொடர்ந்த வண்­ணம்உள்­ளது. இந்த நிலை­யில் மேற்கு இம்­பால் மாவட்­டத்தில் கடந்த 1-ந்தேதி, பயங்­க­ரவா­திகள் டிரோன் மூலம் வெடிகுண்டு­கள் வீசிதாக்குதல் நடத்தினார்கள். மெய்தி இன­மக்கள் வசிக்கும் 2 கிரா­மங்க­ளில் நடத்­தப்­பட்ட இந்த தாக்குதலில் 2பேர் பலியா­னார்­கள்.11 பேர் காயம் அடைந்தனர். குகி குழுவை சேர்ந்த பயங்­க­ரவா­திகள், நவீன தொழில்நுட்ப ஆயுதத்தைகையா­ளுவது பது மக்­க­ளுக்கும், பாதுகாப்புபடை­யினருக்கும் அதிர்ச்சியை ஏற்­ப­டுத்தியது. அதற்கு கண்­ட­னம் தெரிவிக்­கப்பட்­ட­துடன், பதிலடி என்­க­வுண்ட்­டர் வேட்டை­யும் நடத்­தப்­பட்டு வருகிறது.இதற்­கிட ையே அங்கு மீண்டும் டிரோன் குண்டு வீச்சுநடந்­துள்­ளது. பிஷ்ணுபூர் மாவட்­டத்தில் உள்ள டிராங்­லா­வோபி என்ற இடத்தில் நேற்று இந்த வெடிகுண்டுதாக்குதல் நடத்­தப்­பட்டது. இது மெய்தி இனமக்­கள் அதிக­மாகவசிக்கும் பகுதியா­கும்.குகி பயங்­க­ரவா­தி­கள்,ஆளில்லா விமா­னத்தில் ராக்­கெட்லாஞ்­சர் குண்டுகளைவீசுவதால் அந்தமலையடிவார குடியிருப்பை நாங்­கள் காலிசெய்து வந்­துவிட்­டோம்.அங்கு யாரும் வசிக்­காததால் குண்டுவீச்­சால்யாருக்கும் காயம் ஏற்­படவில்லை என்றுகிராம மக்­கள் தெரிவித்தனர்.இதே போல பிஷ்ணுபூர் மாவட்­டத்தின் மொய்­ரெங் பகுதியில்நேற்று மதியம் 2-வதுராக்­கெட் குண்டு வீசப்பட்­டது. முன்­னாள்முதல்-­மந்­திரி மைரெம்பாம்கொய்­ரெங் வீட்டுவளா­கத்தில் விழுந்தஇந்த குண்டு, பயங்­கரசத்­தத்துடன் வெடித்துசிதறியது.இதில் அங்குபூஜை செய்யும் பணியில் ஈடு­பட்டிருந்தமுதியவர் சம்­பவ இடத்தி­லேயேபலியா­னார்.மேலும் 13 வயது சிறுமிஉள்­பட 5பேர் இந்தவெடிகுண்டு தாக்குதலில்படு­கா­யம் அடைந்தனர். அவர்­கள் ஆஸ்பத்திரியில் சிகிச்­சைக்குசேர்க்­கப்­பட்டு உள்­ளனர்.அதே­பல, மணிப்பூரின் ஜிரி­ பாம் மாவட்டத்தில் இன்று­ ந­டந்த புதிய வன்மு­றை­யில் பொது மக்­க­ளில் ஒருவர் உள்­பட 5 பேர் உயிரிழந்­த­னர். இதுகுறித்து போலீசார், “மாவட்­டத் தலை­ந­க­ரில் இருந்து 5கி.மீ தூரத்தில் இருக்கும் தனி­மைப் ப­டுத்­தப்­பட்ட இடத்தில் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் அங்கு தூங்கிக்கொண்டிருந்­த­வரை சுட்டுக்­கொன்­ற­னர்.இந்­தக்”கொலைக்கு பின்­னர்,மாவட்­டத் தலை­ந­கரில் இருந்து 7 கி.மீ.,தொலை­வில் உள்ளஇடத்தில் இரண்டு சமூகங்­க­ளைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழுக்­க­ளுக்கு இடையில் பயங்­கரதுப்­பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்றுபழங்குடியின போராட்டக்­கார்­கள் உட்­படநான்கு போராட்­டக்­காரர்­கள் உயிரி­ழந்­த­னர்”என்று தெரிவித்­த­னர்.மணிப்­பூரில் மீண்டும் பதற்­றம் அதி­க­ரித்துள்ள நிலை­யில், கேபினட் கூட்­டத்திற்கு முதல் மந்­திரி பைரேன்சிங் அவ­சர அழைப்பு விடுத்துள்­ளாராரும் வசிக்­காததால் குண்டுவீச்­சால்யாருக்கும் காயம் ஏற்­படவில்லை என்று கிராம மக்­கள் தெரிவித்தனர்.இதே­ போல பிஷ்ணுபூர் மாவட்­டத்தின் மொய்­ ரெங் பகுதியில் நேற்று மதியம் 2-வதுராக்­கெட் குண்டு வீசப்பட்­டது. முன்­னாள் முதல்-­மந்­திரி மைரெம்பாம் கொய்­ரெங் வீட்டு வளா­கத்தில் விழுந்த இந்த குண்டு, பயங்­கரசத்­தத்துடன் வெடித்து சிதறியது.இதில் அங்கு பூஜை செய்யும் பணியில் ஈட­பட்டிருந்த முதியவர் சம்­பவ இடத்தி­லேயே பலியா­னார்.மேலும் 13 வயது சிறுமி உள்­பட 5 பேர் இந்த வெடிகுண்டு தாக்குதலில்  படு­கா­யம் அடைந்தனர். அவர்­கள் ஆஸ்பத்திரியில் சிகிச்­சைக்கு சேர்க்­கப்­பட்டு உள்­ளனர்.அதே ­போல, மணிப்பூரின் ஜிரி­பாம் மாவட்டத்தில் இன்று­ந­டந்தபுதிய வன்மு­றை­யில் பொது மக்­க­ளில் ஒருவர் உள்­பட 5 பேர் உயிரி­ழந்­த­னர். இதுகுறித்துபோலீ­சார், “மாவட்­டத்தலை­ந­க­ரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கும் தனி­மைப் ப­டுத்­தப்­பட்ட இடத்தில் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் அங்கு தூங்கிக்கொண்டிருந்­த­வரை சுட்டுக்­கொன்­ற­னர்.இந்­தக்”கொலைக்கு பின்­னர்,மாவட்­டத் தலை­ந­கரில் இருந்து 7 கி.மீ.,தொலை­வில் உள்ள இடத்தில் இரண்டு சமூகங்­க­ளைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழுக்­க­ளுக்கு இடையில் பயங்­கரதுப்­பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்றுபழங்குடியின போராட்டக்­கார்­கள் உட்­பட நான்கு போராட்­டக்­ காரர்­கள் உயிரி­ழந்­த­னர்”என்று தெரிவித்­த­னர்.மணிப்­பூரில் மீண்டும் பதற்­றம் அதி­க­ரித்துள்ளநிலை­யில், கேபினட் கூட்­டத்திற்கு முதல் மந்­திரி பைரேன்சிங் அவ­சர அழைப்பு விடுத்துள்­ளார்.