கடலூர் மாவட்டம் சிதம்பரம் இந்திய அளவிலான வீராங்கனைகளை தேர்வு செய்கின்ற யோகாசனப் போட்டி தனியார் பொரியல் கல்லூரியில் நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான அஸ்மிதா கோலோ இந்திய கோப்பைக்கான தேர்வு செய்கின்ற யோகாசன போட்டி நடைபெற்றது இதில் ஏழு மாநிலங்கள் இருந்து கர்நாடகா ஆந்திரா கேரளா கர்நாடகா தெலுங்கானா தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட
மாணவிகள் கலந்து கொண்டார்கள் இதில் 10 பகையான போட்டிகள் நடைபெற்றன இதில் வெற்றி பெறும் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவிகள் இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அணிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது இந்தப் போட்டிகளுக்கு யோகாசன பாரத் மற்றும் மத்திய அரசும் இந்த போட்டியை நடத்தியது தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டியில் கௌரவ விருந்தினராக உமாஷ் நரேன் கே எஸ் பெரியசாமி டாக்டர் பாலமுரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் யோகாசன போட்டியில் தமிழ்நாடு யூத் யோகாசன ஸ்போர்ட்ஸ் பொதுச் செயலாளர் டாக்டர். ஜெயந்தி கலந்து கொண்டார் இந்த மாணவ
மாணவிகளின் யோகாசன போட்டி கண்கொள்ளா காட்சியாக இருந்தது தங்களது உடல்களை வளைத்து யோகாசனம் செய்தது பார்வையாளர்கள் மத்தியில் கைத்தட்டளை பெற்றது வருங்காலத்தில் ஒலிம்பிக்கில் யோகாசனம் போட்டி நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்கள்.
செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்






