டிஜிட்டல் தொழில்நுட்பம், செமிகண்டக்டர் உள்பட இந்தியா — சிங்கப்பூர் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்­கள்!

சிங்­கப்பூர்: பிர­த­மர் நரேந்திர மோடி, சிங்­கப்பூர் பிர­த­மர் லாரன்ஸ் வோங் முன்­னி­லை­யில், இந்தியா – சிங்­கப்பூர் இடையே டிஜிட்­டல் தொழில்நுட்பம், செமிகண்­டக்­டர் (semiconductor) உள்ளிட்ட துறை­களில் புரிந்துணர்வு ஒப்­பந்­தம் மேற்­ கொள்­ளப்­பட்­டுள்­ளது. இரண்டு நாள் பய­ண­மாக நேற்று சிங்­கப்பூர் செ்ற பிர­த­மர் ரேந்திர மோடி, இன்று அந்­நாட்டு பிர­த­மர் லாரன்ஸ் வோங் உடன் பேச்சுவார்த்தை நடத்­தினார். இரு பிர­த்­கள் இடை­யே­யாபேச்சு வார்த்­தை­யைத் தொடர்ந்து இரு நாடுக­ளின் தூதுக்­குழுக­க­ளுட ன் இணைந்த பேச்சு­ வார்த்தை நடை­பெற்­றது. இதை­ய­டுத்து, இரு நாடு­ களுக்கு இடையே நான்கு முக்­கிய புரிந்துணர்வு ஒப்­பந்­தங்­கள் (MoUs) கையெ­ழுத்­தா­கின. டிஜிட்­டல் தொழில்­ நுட்­பங்­கள், செமிகண்­டக்­டர்(குறை்­க­டத்தி) துறை, சுகா­தா­ரம் மற்­றும் மருத்­துவம், கல்வி மற்றும் திறன் மேம்­பாடு ஆகி­ய­வற்­றில் ஒத்­து­ ழைப்பை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் இந்த ஒப்­பந்தங்­கள் கையெ­ழுத்­தாகின. படத்­தில் இளைய தளப­தி­யாக ’காட்சி’… 2026-ல் ’தள­பதி ‘ஆட்சி’! | HTT சிங்­கப்பூர் நாடா­ளுமன்ற வளா­கத்­தில், பிரத­மர் மோடி மற்­றும் பிரத­மர் வோங் முன்னி­லை­யில் இந்திய வெளியு­ற­வுத் துறை ச்­சர் ஸ். ஜெய்ங்­கர் மற்­றும் சிங்­கப்பூர் வெளியுறவு அமைச்­சர் விவி­யன் பால­கிருஷ்ணன் ஆகி­யோர் ஒப்­பந்தங்­க­ளில் கையெ­ழுத்திட்­ட­னர். டிஜிட்­டல் பொது உள்கட்­ட­மைப்பு, சைபர்-­பாதுகாப்பு, 5G, சூப்­பர் கம்ப்யூட்­டிங், குவாண்­டம் கம்ப்யூட்­டிங், செயற்கை நுண்­ண­றிவு மற்­றும் டிஜிட்­டல் டொமைனில் உள்ள திற­மை­யான தொழி­லா­ளர்­கள் ஆகியவை தொடர்­பாக இரு ாட்டு ஒத்­து­ழைபபை மேம்­ப­டுத்தடிஜிட்­டல் தொழில்நுட்ப ஒப்­பந்­தத்தில் முடிவு செய்­யப்­பட்டுள்­ளது. இர ண்­டா­வது புரிந்துணர்வு ஒப்­பந்­தம், இந்தி­யா – சிங்­கப்பூர் இடையே செமிகண்­டக்டர் (குறைக்­க­டத்தி) சுற்றுச்சூழலுக்­கான ஒரு கூட்­டாண்­மையை நிறுவுகி­றது. சிங்­கப்பூர் நிறுவனங்­கள், இந்தி­யா­வில் செமிகண்­டக்­டர் துறையில் முத­லீடு செய்ய ந்தஒப்­பந்­தம் வழிகைசெய்துள்­ளது.சுகா­தா­ரம் மற்­றும் மருத்­துவம், கூட்டு ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்­றும் மனிதவள மேம்­பாடு ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­தல் மற்­றும் சுகா­தா­ரம் மற்­றும் மருந்­ துத் துறை­யில் ஒத்­து­ ழைப்பை மேம்­ப­டுத்­து­தல் ஆகி­ய­வற்­றில் கூடு­தல் கவனம் செலுத்தும் நோக்­கில், இரு நாடு­களின் சுகா­தார அமைச்­ச­கங்­­க­ளுக்­கி­டையே மூன்­றா­வது புரிந்துணர்வு ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இந்தி­யா­வின் திறன் மேம்­பாடு மற்­றும் தொழில் முனை­வோர் அமைச்­ச­கம் மற்­றும் சிங்­கப்பூர் கல்வி அமைச்­ச­கம் இடையே கையெழுத்­தான இறுதி புரிந்துணர்வு ஒப்­பந்­தம், இரு நாடுகளுக்கு இடையே­யான திறன் மேம்­ பாட்டு முயற்­சிகளை பூர்த்தி செய்யும் வகையில், தொழில் நுட்ப மற்றும் தொழிற்­கல்வியில் ஒத்­து­ழைப்பை மேம்­படுத்­துவதை நோக்­க­மாகக் கொண்டுள்­ளது. பிரத­மர் மோடி மற்­றும் லாரன்ஸ் வோங், சிங்­கப்பூரில் ஏஇஎம் ோல்டிங்ஸ் உள்ள நிறுவனத்­தின் குறைக்­க­டத்தி வச­தியை பார்­வை­யிட்­டனர். இத­னைத்தொடர்ந்து பிர­த­மர் மோடி வெளி­யிட்­டுள்ள எக்ஸ் பதி­வில், “எனது நண்­ப­ரான பிர­த­மர் லாரன்ஸ் வோங்­குடனான கலந்து­ ரை­யா­டல் இன்றும் தொடர்ந்­தது. திறன், தொழில்நுட்­பம், சுகாதா­ரம், AI மற்­றும் பல துறை­களில் ஒத்­து­ழைப்பை அதிகரிப்­ப­தில் எங்­கள் பேச்சுக்­கள் கவ­னம் செலுத்­தின. வர்த்­தக உற­வுகளை அதிகரிக்க வேண்டி­ய­தன் அவசி­யத்தை இருவரும் ஒப்­புக்­கொண்­டோம். செமிகண்­டக்­டர்­கள் மற்­றும் தொழில்நுட்­பம் இந்தியா – சிங்­கப்பூர் ஒத்து­ழைப்பின் முக்­கிய அம்­சங்­க­ளா­கும். இது­வும் இந்தியா தனது இருப்பை அதிகரித்­துக் கொண்டிருக்­கும் ஒரு துறை­யா­கும். இன்று, பிர­த­மர் வோங் மற்­றும் நான் இருவரும் AEM ஹல்டிங்ஸ் லிமி­டெட் நி று வ ன த்­திற்­குச் சென்­றோம்.இந்­தத் துறை­யில் இணைந்து பணி­யாற்­றவும், நமது இளை­ஞர்­களுக்கு அதிக வய்ப்பு­களை வழங்­கவும் நாங்­கள் எதிர்­நோக்­ககுகி­றோம்.” என தெரிவித்துள்­ளார்.