நெல்லை மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவர்

நெல்லை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக ஆனந்த் ஐஏஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் . தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநராக (Managing Director) பணியாற்றி வந்த இவர், தனது முந்தைய பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.
முன்னதாக நெல்லை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த டாக்டர். கார்த்திகேயன் (சுகுமார்) அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்