திருநெல்வேலி மாவட்டம் – தெற்கு வீரவநல்லூரில் “வசந்தம் நகர்” வீட்டுமனை திட்டம் துவக்கம்

திருநெல்வேலி – அம்பை சாலையில் அமைந்துள்ள தெற்கு வீரவநல்லூரில் “வசந்தம் நகர்” என்ற பெயரில் புதிய வீட்டுமனை திட்டத்தின் துவக்க விழா 06.03.2026 அன்று நடைபெற்றது.

இந்த வசந்தம் நகர் திட்டத்தில் ஒவ்வொரு பிளாட்டும் 2.50 சென்ட் முதல் 6 சென்ட் வரை அளவில் அமைந்துள்ளது. செம்மண் நிலம் கொண்ட இந்த பகுதியில் சுமார் 40 அடியில் சுவையான நிலத்தடி நீர் கிடைக்கிறது.

குடியிருப்புகள் மத்தியில் அமைந்துள்ள இந்த திட்டத்தில் குடிநீர் தொட்டி, தார் சாலை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 24 மணி நேர போக்குவரத்து வசதியும் உள்ளது.

இந்த இடம் வீரவநல்லூர் மயோபதி மருத்துவமனைக்கு மிக அருகில் அமைந்துள்ளதுடன், தெற்கு வீரவநல்லூர் அண்ணா நகர் குடியிருப்பை ஒட்டியும் அமைந்துள்ளது.

துவக்க விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பிளாட்டுகளை தேர்வு செய்து முன்பணம் செலுத்தி பதிவு செய்தனர். முதல் நாளிலேயே 17 பிளாட்டுகளுக்கு முன்பணம் செலுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த திட்டத்தை வசந்தம் நண்பர்கள் குழு ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்புக்கு:
📞 99940 25464
📞 90250 87363