தாயின் போன்று முழு உருவம் பதித்த சிலையை நிறுவி இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி
தன்னைப் பெற்ற தாயிற்காக தாயின் போன்று முழு உருவம் பதித்த சிலையை நிறுவி இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினஓடாக்க நல்லூர் முகாம் செயலாளர் பதவி வைத்து வருபவர் விஜய பாரதி இவர்களின் தாய் கொளஞ்சி அம்மாள் கடந்த வருடம் இறந்துவிட்டார் அவர்களின் ஞாபகமாக அவர்களின் முழு உருவ சிலையை வைத்து 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி கட்சியின் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து வீரவணக்கம் செலுத்தினார்கள் இந்த நிகழ்வு கிராமத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் நெகிழ்வை ஏற்படுத்தியது மேலும் அதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பல வகை
மரம் செடிகள் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ் ஒளி மண்டல செயலாளர் வ,க.செல்லப்பன் மண்டல துணைச் செயலாளர் தடா,கதிரவன் மாவட்ட துணைச் செயலாளர்கள் முல்லை மாறன், வெள்ளியங்குடி ராஜா,
செய்தி தொடர்பாளர்.பெரு சரித்திரன்,
புவனகிரி நகர அமைப்பாளர் செங்குட்டுவன்,
முன்னணி நிர்வாகி பழனி.
மாவட்ட அமைப்பாளர் மின்னல் சிவராஜ்.
மாநில நிர்வாகி கார்கி வளவன்.
ஒன்றிய துணைச் செயலாளர் சதீஷ். கிள்ளை பேரூர் நிர்வாகி லெனின். மிராலூர் முகாம் செயலாளர் ரஞ்சித் வளவன்,மற்றும் நிர்வாகிகள் புஷ்பராஜ்,சீமா ராஜா,ஆகியோரிடம் இருந்தனர்.
வீ.இளமாறன்,சிதம்பரம் செய்தியாளர்.






