மதுரை
திருப்பரங்குன்றம் தொகுதிவிசிகவில் புதிதாக பொறுப் பேற்றவர்கள் மேளதாளத்துடன் பேரணியாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்
எழுச்சி தமிழர் தொல் திருமா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 234. தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர் அறிவிப்பு செய்யப்பட்டது
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மதுரை விருதுநகர் பாராளுமன்றம் தொகுதிக்கு மண்டல செயலாளர் இன்குலாப். துணைமண்டல செயலாளர் காளிமுத்து. திருப்பரங்குன்றம் தொகுதிமாவட்டச் செயலாளராக பனையூர் சேகர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மதுரை அவனியாபுரத்தில் பஸ்டாண்டில் இருந்து மேளதாளத்துடன் பேரணியாக சென்று அங்குள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.நிகழ்வில் விசிக பொறுப்பாளர்கள் தங்கபாண்டி அறிவழகன். சாமுவேல். நீலகண்டன் தனக்கன்குளம் பழனி. ஆதவன்.மணிகண்டன். வடிவேல்.லெனின். அருள். அய்யங்காளை தென்னரசு, அன்பரசு, பிரபு. திருப்பரங்குன்றம் தொகுதி உள்ளிட்ட விசிக பொருப்பாளர்கள் பொறுப்போற்றுள்ளவர்களுக்கு வாழ்த்து கூறி சால்வை அணிவித்து அம்பேத்கர் சிலை முன்பு வீரவணக்கம் முழக்கமிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்






