ஸ்ரீமுஷ்ணம் அருகே கலியங்குப்பம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கலியங்குப்பம் கிராமத்தில் அருள் வாழ்த்து வரும் பால விநாயகர் பாலமுருகன் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சுமார் 10 மணி அளவில் நடைபெற்றது முன்னதாக செவ்வாய்க்கிழமை 7 மணிக்கு மேல் கணபதி ஓமம் நவகிரக ஓமம் தனலட்சுமி ஓமம் தொடங்கி மாலை 6 மணிக்கு மேல் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி அங்குரர் பரப்பனம் புற்று மண் எடுத்தல் ரஷ்ய பந்தனம் கடஸ்தா பணம் முதல் கால பூஜை தொடங்கி தீப ஆராதனை நடைபெற்றது இன்று காலை 7 மணியளவில் கோ பூஜை சூரிய பூஜை சௌமியா கணபதி பூஜை புண்ணிய ஸ்தான நாடி சந்தனம் பரிவர்த்தன கதி நடைபெற்று மேளதாளம் வழங்க விமான கலசத்தில் சுமார் 10 மணி அளவில் புனித நீர் ஊற்றப்பட்டது இதில் பக்தர்கள் அனைவரும் கோவிந்தா என கோஷம் எழுப்பினர் இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டதோடு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன கும்பாபிஷேகத்தில் உள்ளூர் நாட்டாமைகள் பொதுமக்கள் பெரும் திரளானர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்






