மதுரை
22/12/25
மதுரை அவனியாபுரம் மயான காளியம்மன் அமாவாசை தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மதுரை அவனியாபுரத்தை அடுத்துள்ள வெள்ளக்கல் கிராமத்தில் அமைந்துள்ள மயான காளியம்மன் கோவிலில்

மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று கோவில் முன்புயாகம் வளர்க் கப் பட்டு மகாகாளியம் மனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வேண்டுதலான குழந்தை வரம், திருமண தடை, குடும்ப கஷ்டங்கள் கேட்டு பூசாரி கண்ணனையா மயானம் சென்று திரும்பிய உடன் அருள்வாக்கு கூறினார் பின்னர் 500க்கு மேற்ப்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி விபூதி குங்குமம் வழங்கினார்
பாலகிருஷ்ணன்
மதுரை மாவட்ட செய்தியாளர்






