மனிதநேய மக்கள் கட்சி முப்பெரும் விழா.

மனிதநேய மக்கள் கட்சி முப்பெரும் விழா.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம், அலுவலகத் திறப்பு, நலத்திட்ட உதவிகள் ஆகிய முப்பெரும் விழா நடை நடைபெற்றது.


சேரன்மகாதேவி 21 12 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் மனிதநேய மக்கள் கட்சி அலுவலக திறந்து வைக்கப்பட்டு, இலவச மருத்துவ முகாமினை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சேரன்மகாதேவியில் மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் பாசித் ராஜா தலைமையில், மாவட்டத் துணைச் செயலாளர் ஷேக் முகைதீன் வரவேற்புரை மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் முகமது ஆதம் முன்னிலை நகரச் செயலாளர் பக்கீர் மைதீன் நியாஸ், நகரப் பொருளாளர் அப்துல் ஹமீது, நகரத் துணை தலைவர் ஜாகிர் உசேன், நகரத் துணைச் செயலாளர் சேக் மைதீன், நகர துணைச் செயலாளர் சேக் மைதீன், நகர துணை செயலாளர்கள் பூதப்பாண்டி, ஜாகிர் உசேன், பக்கீர் கடப்பா, உமர் கான், அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை. மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் துணைத் தலைவர் PS ஹமீது, மனிதநேய மக்கள் கட்சி 50 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மாவட்ட தலைவர் KS ரசூல் மைதீன், மாவட்டச் செயலாளர்கள் ரியாசூர் ரஹ்மான், கோல்டன் காஜா, தேயிலை மைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மற்றும் மாநில பொருளாளர் வழக்கறிஞர் அணி முகமது உசேன் மாநிலத் துணைச் செயலாளர் இஸ்லாமிய பிரச்சார பேரவை காசிம் பிர்தௌஸி , மருத்துவ சேவை அணி பெஸ்ட் ரசூல் மாவட்டத் துணைத் தலைவர் வீரை நவாஸ் மாவட்டத் துணைச் செயலாளர் காஜா தொண்டர் அணி மண்டல செயலாளர் கம்புக்கடை சம்சுதீன் மாவட்ட துணை செயலாளர் கம்புக்கடை ரசூல் மாவட்ட துணைச் செயலாளர் ஏ சி பிர் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் குதா, மாவட்ட பொருளாளர் எஸ் எம் ஐ ஆபிதீன், தோழமை கட்சிகள்—–
மனிஷா செல்வராஜ் திமுக சேரன்மகாதேவி நகர செயலாளர்,க.அபூபக்கர் திமுக பொதுகுழு உறுப்பினர் , விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் மாதவன், நகரத் துணைச் செயலாளர் பக்கீர் மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.