திருவள்ளூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காண வலியுறுத்தி அக்கட்சியின் பனையூர் தலைமை அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
’அநியாயம் நடக்குது தளபதியே’.. பனையூர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகள்!






