தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனம் மற்றும் சுடரி நிறுவனம் இணைந்து நடத்திய மசாலா பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வகுப்பு நவம்பர் 10 11 12 அறந்தாங்கியில் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் சுடரி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் திருமதி ரேவதி அழகர்சாமி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிகழ்ச்சி அதிகாரி திரு. ஆபிரகாம் லிங்கன் அவர்களும் கலந்துகொண்டனர்.. நிகழ்ச்சி முடிவில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் அழகிய டிராவல் பேக் வழங்கப்பட்டது
மசாலா பொருட்கள் தயாரிப்பு பயிற்சி! பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது!!






