கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் இராமநத்தம் கூட்ரோட்டில் காவல் ஆய்வாளர் செல்வ விநாயகம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார் அப்போது அங்கு வந்த டிஎன் 48 எஸ் 44 65 என் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் அரசு அனுமதி இன்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது இந்நிலையில் வாகனத்தை ஒட்டி வந்த கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கொல்லை நடுத்தெருவை சேர்ந்த வீரமணி வயது 40 தந்தை பெயர் குப்புசாமி கணேசன் என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மேற்கண்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசு அனுமதி இன்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரியை மடைக்கி பிடித்த போலீசார்!






