13.11.25
சிதம்பரம் புதிய தேர் வெள்ளோட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை மேற்கு கரையில் திருக்கமை கூட்டம் என்ற சிவகாமி அம்மன் சன்னதி அமைந்துள்ளது ஐப்பசி பூரவ உற்சவத்துக்காக கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த பக்தர்கள் ராமதாஸ் பத்ரி அட்டாவர் சூரிய கிரேன் அட்டா வார் ஆகியோர் 21 அடி உயரத்தில் சிவகாமி அம்மனுக்கு புதிய தேர் செய்து சிதம்பரம் பொது தீட்சரிடம் ஒப்படைத்தார்கள் புதிய தேர்வுக்கு நேற்று இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நான்கு வீதிகளிலும் வெள்ளோட்டம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இன்று பட்டு வாங்கும் உற்சவமும் பூரண சலங்கை உற்சவமும் நடைபெறுகிறது நாளைய தினம் சிவகாமி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சர்கள் செய்து வருகிறார்கள்.






