இரண்டாம் ஆம்ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது

இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது

இன்று 24-10-2025 வாழப்பாடி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மேனாள் முதன்மை செயலாளர்_ஐயா_உஞ்சையார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியை வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உஞ்சையார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு வாழப்பாடி ஒன்றிய செயலாளர்
பெ வேல்முருகன்_தலைமையில் மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
மாநில துணைச் செயலாளர் ப வீர ஆதித்யன் ,நகர பொருளாளர் ப கார்த்திகேயன் ,நகர துணை செயலாளாளர்
க கோவிந்தராஜ் ,ஒன்றிய துணை செயலாளர் செ தர்மலிங்கம் ,ஒன்றிய துணைச் செயலாளர் சி முருகேசன் ,ஒன்றிய அமைப்பாளர் சே சுரேஷ் ,ஒன்றிய அமைப்பாளர் ர முனியப்பன் ,ஒன்றிய அமைப்பாளர் ர சத்தியகுமார் ,முகாம் செயலாளர் மஞ்சு நாதன் ,ஆட்டோ தலைவர் அய்யனார் , முத்தமிழன், ப கா ஆதித்யன், பா அஜய்.
மகளிரணி பொருப்பாளர்கள் செங்கதிர், சங்கீதா ,பார்வதி, ரம்யா,வள்ளி, விசாலாட்சி, பழனியம்மாள், மாது, கௌரி,
தேவிகா, ராஜம்மாள்,தங்கா ,சின்னபொண்ணு ,திருமொழி ,நிரஞ்சனா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

களத்தில்
சேலம் வடக்கு,விடுதலைச்சிறுத்தைகள் கட்சி,வாழப்பாடி ஒன்றிய செயலாளர் பெ வேல்முருகன்.