திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான திரு.மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அவர்களை பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று மாண்புமிகு திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு.கோ.ராமகிருஷ்ணன் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்ற போது உடன் மேலப்பாளையம் மண்டல தலைவர் திருமதி கதீஜா இஸ்லாம் பாசிலா,மாமன்ற உறுப்பினர்கள் திரு.மன்சூர், திரு.மாரியப்பன், திரு . ரவீந்தர் மேலப்பாளையம் பகுதி கழக செயலாளர் திரு.துபை சாகுல்,நெல்லை பகுதி கழக துணை செயலாளர் திரு.அப்துல் சுபஹானி , தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி,வட்ட கழக செயலாளர் திரு.அருள், திரு .பக்கீர் முகைதீன் பிள்ளை, மானூர் ஒன்றிய இளைஞர் அணி திரு.சாமுவேல்,பாளை திரு.சதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அவர்களைதிருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் .சந்தித்து வாழ்த்து பெற்றார்!






