தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தாயாருக்கு இறுதி அஞ்சலி!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அவர்களின் தாயாரும் பொருளாளர் எல் கே சுதீஷ் அவர்களுடைய தாயாரும் ஆகிய கே அம்சவேணி அம்மாள் அவர்கள் மறைவு செய்தி கேட்டு உடனடியாக சென்னையில் உள்ள அவர்கள் இல்லத்திற்கு நேரடியாக சென்று இறுதி அஞ்சலி செலுத்திய போது எடுத்த உடன் மாவட்ட செயலாளர் லயன் விஜி வி வேலாயுதம் கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் நாலாயிர முத்து