தெற்கு நாடுகளில் பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாத அச்சுறுத்தல் மோடி கவலை

புது­டெல்லி:பயங்­க­ர­வா­தம், தீவி­ர­வா­தம்,பிரி­வி­னை வா­தம்ஆகி­யவை நமது சமூ­கங்­க­ளுக்கு கடும்
அச்­சு­றுத்­தல்­க­ளாக உள்­ளன என்று உல­க­ளா­விய தெற்கு உச்சி மாநாட்­டில் உரை­யாற்­றிய பிர­த­மர் மோடி
தெரி­வித்­துள்­ளார்.
உல­க­ளா­விய தெற்கு உச்சி மாநாட்­டின் மூன்­றா­வது பதிப்பு, இந்­தி­
யா­வின் ‘உல­கம் ஒரு குடும்­பம்’ என்ற தத்­து­வத்­தின் அடிப்­படையில்
இந்­தி­யா­வால் இணை­ய­வ­ழி­யில்நடத்தப்­பட்­டது.
பிர­த­மர் மோடி தனது தொடக்க
உரை யின்­போது, ​​​​“உல­க­ளா­விய தெற்கு உச்சி மாநாட்­டின் குரல்
வளர்ச்சி தொடர்­பான பிரச்­சி­னை­களை விவா­திக்க ஒரு தள­மாக மாறி­யுள்­ளது.சுற்­றி­லும் நிச்­சய­மற்ற சூழல் நில­வும் நேரத்­தில் இன்று நாம்
சந் ­தி க் ­கி ­றோ ம் .கோவிட் பாதிப்­பில் இருந்து உல­கம் இன்­னும் முழு­மை­யாக வெ ளி ­வ ­ர ­வி ல்லை .
மறு­பு­றம், போர் சூழ்­ நிலை நமது வளர்ச்­சிப்பய­ணத்­திற்கு சவால்­
களை உரு­வாக்­கி­யுள்­ளது.
பரு­வ­நிலை மாற்­றத்தின் சவால்­களை மட்­டும் நாம் தற்­போது
எதிர்கொள்ள வில்லை.
சுகா­தார பாது­காப்பு,உணவு பாது­காப்பு மற்­றும் எரி­சக்தி பாது­காப்பு
ஆகி­ய­வற்­றின் சவால்­க­ளை­யும் நாம் எதிர்­ கொள்­கி­றோம். பொரு­
ளா­தார சவால்­கள்,சமூ­கம் எதிர் கொள்­ளும் தொழில்­நுட்­பம் சார்ந்த
சவால்­க­ளும் தற்­போது அதி­க­ரித்து
வரு­கின்­றன. பயங்­க­ர­ வா­தம்,
தீவி­ர­வா­தம் மற்­றும் பிரி­வி­னை­
வா­தம் ஆகி­யவை உல­க­ளா­விய தெற்­கில் உள்ள சமூ­கங்­க­ளுக்கு
கடு­மை­யான அச்­சு­றுத்த­லாக உள்­ளன. ஒற்­று­மை­யில் பலம் உள்­ளது.
இது உல­க­ளா­விய தெற்கு நாடு­கள் புதிய திசையை நோக்கி செல்ல உத­வும். உல­களா­விய நிர்­வாக
த்தை கையாள்­வ­தற்­காக முந்­தைய
நூற்­றாண்­டில் உரு­வாக்­கப்­பட்ட நிறு­வ­னங்­களால், தற்­போதைய
நூற்­றாண்­டின் சவால்­களை எதிர்­
கொள்ள முடி­ய­வில்லை. இந்­தி­யா­வின் நிபு­ணத்­து­வம் மற்­றும் அனு பவங்­களை சர்­வதேச தெற்­கு­டன்
பகிர்ந்து கொள்­வ­தில் மகிழ்ச்சி அடைகி­றேன்” என தெரி­வித்தார்.

இந்த உச்­சி­மா­நாட்­டில் வங்­க­தே­சம், பூட்­டான், நேபா­ளம்உள்­ளிட்ட நாடு­க­ளின் தலைவர்­கள் பங்­கேற்­றனர்