உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை
சென்னை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக…
Tamil Monthy Magazine and News Channel
சென்னை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக…
பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., விதிகளுக்கு மாறாக, வேந்தராக முதல்வரை நியமிக்க வேண்டும்…
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதனை, பதவி நீக்கம் செய்வதற்கான…
சென்னை: ‘நாய்களுக்கு உணவளிக்க பள்ளி மாணவர்களை அனுமதிக்கக் கூடாது’ என, பள்ளிக்கல்வி துறை…
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிக்கை: யானைகளை…
அறுபது வயதான ஆண்களுக்கும் வருகிறது விடியல் பயணம் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு , அரசு பஸ்களில் , அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் , இலவச பஸ் பயண திட்டத்தை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது தமிழகத்தில் , இரண்டாயிரத்து இருபத்து ஒன்று முதல் விடியல் பயணம் எனப்படும் சாதாரண பஸ்களில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது . இது அவர்களின் பயண செலவுகளை குறைத்து , வேலை மற்றும் கல்விக்கு உதவுகிறது . மகளிருக்கு மட்டுமான இந்த திட்டத்தை , ஆண்களுக்கும் வழங்க வேண்டும் என , கோரிக்கை விடுக்கப்பட்டது . இந்நிலையில் , அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு , இலவச பஸ் பயண திட்டத்தை தி . மு . க , அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது . தேர்தல் நெருங்கி வரும் வேளையில் , ஓரிரு மாதங்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில் , ‘ அனைத்து தரப்பு ஆண்களுக்கும் இலவச பயண திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது . இதையடுத்தே , அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பயண திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது . விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும்’ என்றனர்
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டம், சென்னையில் நாளை(டிச.,10) நடக்கிறது.…
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான, எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணிக்க,…
சென்னை: அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், நேற்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில்…
சென்னை: தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு பரப்புரைச் செயலாளர் பொறுப்பை அக்கட்சியின் தலைவர் நடிகர்…
சென்னை: ‘வரும் 2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்காக, எந்த தியாகத்திற்கும் தயார்’ என, ஜெயலலிதா…
சென்னை: ‘ஜாதி ஒழிப்பே, தி.மு.க.,வின் நோக்கம்’ என பேசி வரும், துணை முதல்வர் உதயநிதி,…