சினிமா கவர்ச்சியால் கூடுகிற கூட்டம் இது… ஆளுநர் ரவி, அண்ணாமலை போல விஜய் பேசுவதெல்லாம் பொய்: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு நாகை எம்எல்ஏ ஷாநவாஸ் பதிலடி!
நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசியல்…



