79 வது சுதந்திரதின விழாவில் “சிறந்த சமூக ஆர்வலர் விருது”மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன் வழங்கப்பட்டது !

நெல்லை மாவட்டம், நான்குனேரி SNJ குரூப்ஸ் நடத்திய 79 வது சுதந்திரதின விழாவில் “சிறந்த சமூக ஆர்வலர் விருது” புரட்சி பாரதம் கட்சியில் மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.