தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமி னை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்”நலம் காக்கும் ஸ்டாலின்”சிறப்பு மருத்துவமுகாமில் அமைக்கப்பட்டிருந்த
மருத்துவ பரிசோதனை அரங்குகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் பார்வையிட்டார். இம்முகா மில் மேயர் பெ.ஜெகன், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்மரு.சிவகுமார் , மாவட்ட சுகாதார அலுவலர்கள் மருயாழினி (தூத்துக்குடி), மரு.வித்யா (கோவில்பட்டி), இணை இயக்குநர்
(மருத்துவப்பணிகள்) மரு.பிரியதர்ஷினி , உட்பட அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்
“நலம் காக்கும் ஸ்டாலின்”சிறப்பு மருத்துவமுகாமில் அமைச்சர் பி.கீதா ஜீவன்!






