திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் ஆறாவது நினைவு நாள் இன்று 7.8.2024 அனுசரிக்கப்படுகிறது இதனை ஒட்டி வீரவநல்லூர் பேரூர் கழக சார்பில் தலைவர் சித்ரா சுப்ரமணியன் மற்றும் நகர செயலாளர் சுப்பையா தலைமையில் வீரவநல்லூர் கலைஞரின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்திற்கு தலைவர் சித்ரா மற்றும் நகர செயலாளர் சுப்பையா மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பேரூராட்சி துணை தலைவர் வசந்த சந்திரா மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ்,வீரை நகர துணை செயலாளர் முத்துராமலிங்கம் ஒன்றிய பிரதிநிதி ஜான் மத்தியஸ், சுப்பு குட்டி வார்டு செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர் தாமரை செல்வி செல்வி மற்றும் கழகத்தினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
வீரவநல்லூர் பேரூர் கழக சார்பில் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் ஆறாவது நினைவு நாள்






