சிதம்பரத்தில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றது.
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 166 ஆவது பிறந்தநாள் விழா கடலூர் மாவட்டம், சிதம்பரம் கஞ்சித் தொட்டியில் உள்ள பெரியார் சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக தெற்கு மாவட்ட செயலாளர் இரா.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் பாண்டியராஜன், மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் மாவட்ட இளைஞரணி செயலாளர்,கராத்தே மணிகண்டன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார்,ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் நிவாஸ்.மற்றும் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் பிரபு,மணிகண்டன், திருவளர்ச்செல்வன்,விஷ்வா மற்றும் பலர் கொண்டனர்.






