ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்!

சோமரசம் பேட்டையில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் பழனியாண்டி எம்எல்ஏ வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார் சோமரசம்பேட்டை, ஜூலை. 5- ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கிவைத்தார் இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுப்பினர் சேர்க்கை குறித்து காணொளி கூட்டத்திலும் உரையாற்றினார் அதன் ஒரு பகுதியாக நேற்று காலை சீரகம் தொகுதிக்குட்பட்ட சோமரசம் பேட்டை பகுதியில் பழனியாண்டி எம்எல்ஏ வீடு வீடாக சென்று அந்தப் பகுதியில் உறுப்பினர் படிவத்தை கொடுத்து உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். இதில் சோம்பர்சம் பேட்டை முன்னாள் தலைவர் ராஜாங்கம் வயலூர் முருகேசன் மலர் அறிவுரசன் பெரியசாமி கைகுடி சாமி, பெரியசாமி,ஜெய சந்திரன்,ரத்தினவேலு,ராஜா,இளங்கோ, ரவிச்சந்திரன், அபினேஷ், சந்தோஷ், உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.