மேலவளவு முருகேசன் நினைவு தினம் ! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் MP அஞ்சலி செலுத்தினர்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் 1997 ஆம் ஆண்டு சாதி வெறியர்களால் தனியார் பேருந்தில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டதன் 28 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது

மேளவளவில் உள்ள விடுதலை களத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,தமிழ் புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் MP அஞ்சலி செலுத்தினர்

அதற்கு முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியினை திருமாவளவன் ஏற்றி வைத்தார் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

விழாவில் பேசிய திருமாவளவன்

ரசியலில் பல்வேறு கட்சிகள் உள்ளன குறிப்பாக தேர்தல் நேரங்களில் யாரும் அரசியல் செய்யலாம் ஆனால் அம்பேத்கர் அரசியல் யாரும் செய்யமுடியாது குறிப்பாக தேர்தல் நேரத்தில் நாங்கள் athai செய்வோம் இதை செய்வோம் ,நாங்கள் முதன் முதலாக ஆட்சிக்கு வர விரும்புகின்றோம், வாக்களியுங்கள், திமுக அதிமுக போன்ற திராவிட கட்சிகள் தொடர்ந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வருகின்றன, எனவே தங்களுக்கு வாய்ப்பு தாருங்களேன் என்றெல்லாம் கட்சிகள் கேட்க கூடூம் அதில்ல அம்பேத்கர் அரசியல்,அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கலாம் ,வாழ்தலாம் போற்றலாம் என்னவோ செய்யலாம் ஆனாலும் அம்பேதர்கர் அரசியல் செய்யமுடியாது,அது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டும் தான் அம்பேத்கர் அரசியல் செய்யமுடியும் என் திருமாவளவன் அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டினார் அதே நேரம் திராவிட கட்சிகளையும் மறைமுகமாக சாடினார்,

திருச்சியில் பேரணி நடத்தினோம் சுமார் பேரணியில் 5 லட்சம் பேர்களும்,பேரணிக்கு veliye 5 லட்சங்கள் பேர்கள் இருந்தனர் ஆனால் சில ஊடகங்கள், சில செய்தி thaalgal medaiyil நாங்கள் அமர்ந்து இருந்ததை மட்டூம் வெளியிட்டனர் anaal முருக பக்தர்கள் மாநாட்டில் செய்தி தாள்கள் வெளி வருமுன் 5 லட்சம் பேர் கூடினார்கள் என்று செய்தி வெளியிடுகிறார்கள் நம்மை இருட்டடிப்பு செய்கின்றனர் என்றார்

நிகழ்வில் நிர்வாகிக எல்லாளன்,மாவட்ட செயலாளர் அரச முத்து பாண்டி, செல்லப்பாண்டி ullitta ஏராளமானோர் பங்கேற்றனர் kulanthaigalukku 30 பேர்கள்கலுக்கு பெயர் சூட்டினார்